Photos | புகைப்படங்கள்
கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டியிழுக்கும் நடிகை கேதரின் தெரசா.! வைரலாகும் புகைப்படம்
நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் மெட்ராஸ், கணிதம், கடம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார், தற்போது தமிழில் பட வாய்ப்பு அதிகமாக இல்லாததால், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

cahrine
தெலுங்கில் கௌதம் நந்தா படத்தில் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார் இந்தப் படத்திற்காக முதல் முறையாக கேத்ரின் தெரசா நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளார், படம் தணிக்கைக்கு சென்றபோது நீச்சல் உடையில் நடித்த சில காட்சிகளை நீக்கி உள்ளார்கள்.
மிக அதிகமான கவர்ச்சி இருக்கும் காட்சிகளை மட்டும் தூக்கி உள்ளார்கள், மேலும் இவர் கடைசியாக தமிழில் கலகலப்பு 2 படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் வெற்றி அடைந்தது, அதனால் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

cahrine

cahrine

cahrine
