Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்படி ஒரு ட்ரெஸ் போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டும் கேத்ரின் தெரசா.! கிண்டல் செய்யும் ரசிகர்கள்
Published on
நடிகை கேத்தரின் தெரசா கடந்த 2010 முதல் திரையுலகில் கால் பதித்து வருகிறார். இவருக்கு தற்பொழுது 29 வயதாகும் இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடா ஆகிய மொழி படத்தில் நடித்து வருகிறார் ,இவர் முதல் முதலில் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் தான் அறிமுகமானார் தற்பொழுது சில தமிழ் படங்களை கையில் வைத்துள்ளார்.

catherine
மேலும் இவர் தமிழ் படங்களான கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 என சில தமிழ் படத்தில் நடித்துள்ளார் இவர் தமிழ் படங்களை தவிர தெலுங்கு படத்தில் சற்று கவர்ச்சியாக நடிக்க கூடியவர்.
இவருக்கு தெலுங்கில் பல படங்கள் தற்பொழுது கையில் இருக்கிறது, இவர் ட்ரான்ஸ்பெரன்ட் ஆனா ஆடையை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
