இதனால் தான் சச்சினும், ரஜினியும் மாஸ். 30000 லைக்குகள் பெற்று வைரலாகுது ஹர்பஜன் சிங் பதிவிட்ட போட்டோ, தமிழ் ஸ்டேட்டஸ்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரஜினியுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவை ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Dhoni

தோனியின் அருமை இப்போ புரியுதா? வைரலாகுது தோல்விக்கு பின் முகமது கைப் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

38 வயதாகும் முகம்மது கைப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒருதினப் போட்டிகள் ஆடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

india-australia

மரண தோல்வியை சந்தித்த இந்தியா.. திணற வைத்த ஆஸ்திரேலியா

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டியில் இந்தியா 358 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோர் டார்கெட்டாக வைத்து இருந்தனர்.

சச்சின் vs கோலி சிறந்த பேட்ஸ்மேன் யார்? புள்ளி விவரத்துடன் பதிவிட்ட பீட்டர் மில்லர்

பிரபல கிரிக்கெட் சமந்தமான எழுத்தாளர் பீட்டர் மில்லர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரையும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

இந்திய டீம்முக்கு உணவு விருந்து படைத்தது அசத்திய தோனி மற்றும் சாக்ஷி. ட்ரெண்டிங் போட்டோஸ் உள்ளே.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை ராஞ்சியில் நடக்கிறது.

20000 லைக்ஸ் குவித்து வைரலாகுது, நாக்பூர் வெற்றிக்கு பின் விஜய் ஷங்கர் பதிவிட்ட ஸ்டேட்டஸ், போட்டோ.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் கடந்த சில நாட்கள் நாட்களாக பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

தளபதி விஜய்யின் இந்த பன்ச் வசனம் விஜய் ஷங்கருக்கு பொருந்தும்

நேற்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

18000 லைக்குகள் கடந்து வைரலாகுது விஜய் ஷங்கர் பற்றிய ஹர்பஜன் சிங்கின் ஸ்டேட்டஸ். உலகக்கோப்பையில் நம்பர் நான்கில் ஆட ஏற்றவரோ?

நேற்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

நண்பா சிறப்பான ஆட்டம். விஜய் ஷங்கரை பாராட்டி ஸ்டேட்டஸ் பதிவிட்ட கோலிவுட் ஹீரோ யார் தெரியுமா ?

இன்றைய போட்டியில் பேட்டிங் , பௌலிங் என இரண்டிலும் அசத்தி விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

விஜய் ஷங்கரை பாராட்டி தள்ளும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்.. உலகக்கோப்பையில் நம்பர் நான்கில் ஆட ஏற்றவரா?

இன்றைய போட்டியில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

sachin-sehwag

இந்திய ராணுவம் பதிலடி.. கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து.. அதுலயும் நம்ம சேவாக் செம

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து

இந்த ஐபில் கூல் தோனியை டென்ஷன் ஆக்குவேன் – ரிஷப் பண்ட் வெளியிட்ட வீடியோ. பேட்ட படக்காட்சியை வைத்து பங்கமாய் கலாய்த்த சி எஸ் கே.

டெல்லி காப்பிடல்ஸ் வெளியிட்ட வீடியோ, மீம்ஸ் வடிவில் பதில் தட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அட்மின் .