Jeyasurya-Warne

உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக வாத்து முட்டை வாங்கிய 10 வீரர்கள்.. இந்தியர் மற்றும் வீரரின் இடம்

கிரிக்கெட் விளையாட்டில் ரன் ஏதும் அடிக்காவிட்டால் அதை வாத்து முட்டை அவுட் என்று கூறுவார்கள். அப்படி அதிக முறை டக் அவுட்டில் வெளியான வீரர்களின் முதல் பத்து இடத்தை இதில் பார்க்கலாம்.

shoaib-akthar

ஜெயித்தால் ஒரு பேச்சு, தோத்த ஒரு பேச்சு.. பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்காமல் வாய்விட்டு சீரழியும் சோயப் அக்தர்

எப்பொழுதுமே இந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவிடம் பண்ணும் குசும்பு கொஞ்சம் ஓவராக தான் இருக்கும். வெளியில் நட்பு பாராட்டுவது போல் பேசி விட்டு,உள்ளுக்குள் கடும் கோபத்துடனும், வஞ்சகத்துடனும் இருப்பார்கள். அதே போல் தான் அத்தர் இப்பொழுது வாய்விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார்.

Virat-Rohit

மொத்த வெறுப்பையும் சம்பாதித்த பாகிஸ்தான் வீரர்.. வெறி பிடித்து திரியும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா

ஏசியா கப் எங்களுக்கு வேண்டாம். எங்கள் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் ஜெயித்தால் மட்டுமே போதும் என்று பல இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டி நடைபெறவிருக்கிறது. பிரம்மதேசம் ஸ்டேடியம், கொழும்புவில் கிட்டத்தட்ட நிரம்பி வழிகிறது கூட்டம்.

Ajith-Agarkar

உலகக் கோப்பை இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்.. இளம் வீரர்களை ஒதுக்கிய அஜித் அகார்கர்

12ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கிறது, இந்த போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Sachin

உயிரோடு இருப்பவரையே கொன்ற சக வீரர்.. பீதியில் உறைந்து நண்பனுக்காக அலறி துடித்த டெண்டுல்கர்

புரளி தீயாய் பரவும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு ஒரு புரளி காட்டு தீ போல் பரவியுள்ளது. உயிரோடு இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரை இறந்துவிட்டார் என்று ஒரு நியூஸ் கிளம்பியது

sachin-azar-ganguly

சச்சின், கங்குலி, ஆசாருக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ஆல்ரவுண்டர் மரணம்.. அதிர்ச்சியில் மொத்த கிரிக்கெட் வீரர்கள்!

ஓய்வை அறிவித்து குடும்பத்துடன் தனது ரிட்டயர்மென்ட் லைஃபை என்ஜாய் பண்ண வேண்டிய நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Dhoni

கிரிக்கெட் போட்டியில் இதயம் நொறுங்கிய 5 நிகழ்வுகள்.. தோனி கண்ணீர் விட்டு கதறி அழுத மேட்ச்

மனசு கேட்காமல் வீரர்களே தேம்பித் தேம்பி அழுத போட்டிகள் பல இருக்கிறது. ஒருமுறை மகேந்திர சிங் தோனியே கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். அப்பேற்பட்ட இதயம் நெருங்கிய 5 போட்டிகளை காணலாம்

sania-mirza-husband-1

சோயிப் மாலிக்கை நம்பி மோசம் போன சானியா மிர்சா.. சக்காளத்தி சண்டையால் பொண்டாட்டியை கைவிட்ட அசிங்கம்

காதல் திருமணம் செய்து கொண்டு கணவரை நம்பி ஏமாந்த சானியா மிர்சா.

virat kohli

இந்த பழம் புளிச்சிடுச்சுன்னு விராட் கோலியை கழட்டி விட்ட 3 நடிகைகள்.. விஜய் வர்மாகெல்லாம் குரு இந்த ரன் மிஷின்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து கழட்டி விட்ட மூன்று நடிகைகளை பற்றி பார்ப்போம்.

SureshRaina

சுரேஷ் ரெய்னா இடத்தை பிடிக்க வந்த சூறாவளி.. பவுலர்களே உஷார் அந்த பையன் கிட்ட பயமில்லை

தொடர்ந்து விளையாடுறோமோ இல்லையோ ஆடும் போட்டியில் ஒரு இம்பேக்ட் கிரியேட் பண்ணி விட வேண்டும். இதுதான் இப்பொழுது இந்திய அணியில் விளையாடி வரும் இளம் வீரர்களின் மந்திரச் சொல்

dhoni-cricketer

சினிமா பேராசையில் வந்து பல்பு வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. தல தோனிக்கு கிடைத்த ஆப்பு

இவ்வாறாக இந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதிக்கலாம் என்ற பேராசையில் காலடி எடுத்து வைத்தனர்.

Akthar-Shewag

உங்க அப்பன் எதிர்க்க நிக்கான் அவர்ட்ட சொல்லு.. சோயப் அக்தரை பங்கம் செய்த வீரேந்திர சேவாக்

எப்பொழுதுமே கிரிக்கெட்டில் சில சண்டையிடும் சண்டக்கோழிகள் இருப்பார்கள். அந்த வகையில் களத்தில் எப்பொழுதுமே மோதிக் கொள்ளும் இருவர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர்

virat

2வது வீரராக அப்பா மகனுடன் விளையாடப் போகும் இரண்டு வீரர்கள்.. பிரமிப்பூட்டும் சாதனையை நோக்கி விராட் கோலி

கிரிக்கெட் விளையாட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை உடற்தகுதி இருந்தால் விளையாடலாம். ஒரு வீரர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அணியில் தொடர்ந்து விளையாடலாம்.