leopard-attack

அடிப்பட்டு கிடந்த சிறுத்தை.. வேடிக்கை பார்த்து போட்டோ எடுத்த கூட்டம்.. பின்பு நடந்த தரமான சம்பவம்.. வீடியோ

மேற்குவங்கத்தில் ரோட்டோரத்தில் அடிபட்ட கிடந்த சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று பயத்தில் அந்த சிறுத்தை ஒருவர் மீது பாய்ந்து கடிக்கத் தொடங்கியது.  பின்பு அங்கு இருப்பவர்கள் அதனை விரட்டி அந்த நபரின் உயிரை காப்பாற்றினர். உயிர் தப்பிய அந்த நபர் சிறு காயங்களுடன் நடந்து செல்லும் காட்சி பதற வைக்கிறது.

அடிபட்ட அந்த சிறுத்தையை  வனத்துறையினர் மீட்டு தற்போது மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுபோன்ற வாயில்லா ஜீவனை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்  என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாகும். இதுபோன்ற பல உயிரினங்கள் அழிந்து வரும் நிலையில் வனத்துறையினர் இதனை பாதுகாக்க வேண்டும்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது,

ranglal-singh-girl-baby

மூன்று மாத குழந்தையுடன் இருந்த பெண்.. அடித்து தர தரவென இழுத்து வெளியே போட்ட முதலாளி

சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி கண்காணிப்பாளர் சுமிதா சிங்கின் கணவர் ரங்களால் சிங் என்பவர் கொரியாவின் பர்வானி கன்யா ஆசிரமத்தில் வேலை பார்க்கும் பெண்ணை தவறாக நடந்து கொண்டுள்ளார்.

அவர் தனது மூன்று மாத குழந்தையுடன் மாணவர்களின் விடுதியில் தஞ்சம் புகுந்த பின்னர் அப்பெண்ணை  தர தரவென்று இழுத்து வெளியேற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.

தற்போது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து  நடத்த நடத்த தெரிவித்து. இந்த பதிவு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ரங்லால் சிங் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.