கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க.! RCB-யை வச்சு செய்யும் CSK ஃபேன்ஸ், வைரல் மீம்ஸ்

memes-cricket
memes-cricket

Memes: IPL திருவிழா கலைக்கட்டி வந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் சிஎஸ்கே பிளே ஆப் போகவில்லை என்றாலும் ஒரு சம்பவத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

memes
memes

அதாவது RCB யின் நேற்றைய ஆட்டத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தோனி ரசிகர்களும் வெறியுடன் காத்திருந்தார்கள். அந்த அளவுக்கு RCB அவர்களை காண்டாக்கி இருந்தது.

memes
memes

அதன்படி எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய ஆட்டத்தில் RCB தோல்வியை தழுவியது. இதனால் அந்த டீமை வச்சு செய்யும் CSK ரசிகர்கள் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes
memes
memes
Advertisement Amazon Prime Banner