rajinikanth-fansசூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட இந்தியா வரை ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது முன்னணி வட இந்தியா மீடியா ஒன்று ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளது.இதில் ‘ரஜினி படம் வரும் ஒவ்வொரு முறையும் பல லிட்டர் கணக்கில் பால் வீணாகின்றது (ரசிகர்கள் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்வது)’ என ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.