CeNhcawXEAAjCpLஇளைய தளபதி விஜய் நடிப்பில் 2000 தியேட்டருக்கு மேல் ஏப்ரல் 14ம் தேதி தெறி படம் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தை கொண்டார ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.என்ன என்று விசாரிக்கையில் கத்தி படம் தாகபூமி குறும்படத்திலிருந்து திருடப்பட்டது, இதற்கு நியாயமான தீர்ப்பு தாகபூமி இயக்குனருக்கு கிடைக்க வேண்டும், இல்லையெனில் விஜய், முருகதாஸ் படங்களை தடை செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.