பாகிஸ்தான் சென்று வந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா, அந்த ஊர் ஒன்றும் நரகம் அல்ல என்றும் அங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறி இருந்தார்.

அதிகம் படித்தவை:  ஆரவ்வை போல் மருத்துவ முத்தம் கொடுத்த மகத்.! காரி துப்பிய தாடி பாலாஜி.!

இந்நிலையில் ரம்யா மீது மடிக்கேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தேசதுரோக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  செல்வராகவனின் நீண்ட நாள் "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் ரிலீஸ் தேதி இதோ

இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் நடிகை ரம்யா வெளியிட்டுள்ளார். தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும், நல்லவற்றிற்கு போராடுவோம் என்றும் கூறியுள்ளார்.