fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை

Cars-are-not-melting-in-Saudi-Arabia

India | இந்தியா

உச்சி வெயிலில் உருகிய கார்கள்.. அதிர்ச்சி செய்திக்கு கிடைத்த விடை

சவுதி அரேபியாவின் சுட்டெரிக்கும் வெயிலால் கார் உருகியதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அது உண்மையா இல்லையா என தற்போது தான் அதற்கு விடை கிடைத்துள்ளது.

சவுதி அரேபியாவின் சுட்டெரிக்கும் வெயிலால் கார் உருகியதாக ஒரு புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் யாரோ ஒருவர் பதிவிட்டுள்ளனர். ஜூன் 10ம் தேதி சவுதி அரேபியாவில் வெப்பநிலை அதிகபட்சமாக 52 டிகிரி பதிவானதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அப்போதுதான் அந்த கார்கள் உருகியதாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

இந்த செய்தியை பலரும் பகிர்ந்து வந்த நிலையில் ஆனால் அது அரிசோனா பல்கலைக்கழகத்தின் அருகில் கட்டிட பணி ஒன்று நடைபெற்றுள்ளது. அது 2018 ஆம் ஆண்டு தீப்பிடித்து அப்போதுதான் அந்த கார்கள் உருகி உள்ளன. ஆனால் பலரும் இது சவுதி அரேபியாவின் நிறுத்தப்பட்டிருந்த கார் உருகியது முற்றிலும் பொய்யானது என கூறியுள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in India | இந்தியா

அதிகம் படித்தவை

To Top