fbpx
Connect with us

Cinemapettai

“கார் டிரைவர் டு கல்லூரி பேராசிரியர்” யார் அந்த விஐபி? நடிகர் விவேக் கேட்ட கேள்வி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“கார் டிரைவர் டு கல்லூரி பேராசிரியர்” யார் அந்த விஐபி? நடிகர் விவேக் கேட்ட கேள்வி

விவேக்

சின்னக் கலைவாணர் என்று நம் தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர். தன் காமெடியிலும் சமூக விழிப்புணர்வு கருத்தை தெரிவிப்பவர். இவர் முன்பு போல், அதிக படங்களில் நடிப்பது இல்லை.

தன்னால் முடிந்த சோசியல் சர்வீஸ், சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்துவது மட்டுமன்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர், மரம் நடுவது பற்றிய நல்ல சிந்தனைகள் மற்றும் போதனைகளையும் பகிர்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் தன் ட்விட்டரில் தான் இந்த கார் ஓட்டுநர் பற்றிய கேள்வியை மாணவர்களிடம் கேட்டார்.

பின்னர் இவரே போட்டோவுடன் அது யார் என்ற பதிலையும் தந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top