fbpx
Connect with us

Cinemapettai

இனி உங்கள் கார் டயர்களுக்கு காற்றே நிரப்ப வேண்டாம்..! புதிய அறிமுகம் எப்போது தெரியுமா?

tyres

India | இந்தியா

இனி உங்கள் கார் டயர்களுக்கு காற்றே நிரப்ப வேண்டாம்..! புதிய அறிமுகம் எப்போது தெரியுமா?

மக்களின் வசதிக்கு ஏற்றார்போல் பல வாகன நிறுவனங்கள் பல வசதிகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாடலிலும் ஒவ்வொரு மாற்றங்களை மாற்றி வருகின்றனர். தற்போது பஞ்சரே ஆகாத டயர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

மென் செயலியின் நிறுவனமும் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து புதிய தலைமுறைக்காக ஒரு மாற்றத்தை செய்துள்ளனர். புதிய நவீன ரக டயர்கள், 2024 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை 5 ஆண்டுகாலமாக காற்று நிரப்பாமல் சோதனை செய்துள்ளனர். இதன் தயாரிப்பதற்காக பல தொழிற்சாலைகளை இந்தியாவில்  அமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இனி மக்கள் வருங்காலங்களில் காற்றே இல்லாத டயர்களை கார்களுக்கு பயன்படுத்தலாம் என்பதே இந்த நிறுவனத்தின்  இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top