கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கே போட்டியாக இருந்தவர் ஆனால் காலபோக்கில் அனைத்தும் மாறிவிட்டன. விஜயகாந்தும் அரசியலுக்கு வந்துவிட்டார்.

vijayakant

இந்நிலையில் இவர் தன் மனைவி மற்றும் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய போட்டோ மற்றும் விடியோக்கள் வைரல் ஆகி வருகின்றது.