fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் ரசித்து பார்த்த ஹாலிவுட் படம் எது தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் ரசித்து பார்த்த ஹாலிவுட் படம் எது தெரியுமா ? லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டனான அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்துள்ளார். வேறு எந்த மொழியிலும் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை என்பது இவரின் சிறப்பு. தே.மு.தி.க கழக பொதுச் செயலாளராக மற்றும் நிறுவன தலைவராக பதவியில் உள்ளார். அண்மைக்காலமாக இவரது உடல் நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

சில நாட்கள் முன்பு அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அங்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய போட்டோக்கள் இணையத்தில் முன்பே வெளியானது .

இந்நிலையில் தான் ஐ மேக்ஸ் திரையில் அக்வாமென் படத்தை பார்த்ததாக போட்டோவுடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Vijayakant

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top