உழவர் திருநாள் அன்று புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் கொண்டாடுவது நம் தமிழர்களின் பாரம்பர்யம். அதே போல் மாட்டுப் பொங்கல் அன்று தங்கள் வீட்டில் உள்ள பசுவை கடுவுளாக பாவித்து வணங்குவதும் நம் தமிழர் பண்பாடு.

இந்நிலையில் விஜயகாந்த் அவர்கள் தன் மனைவி பிரேமலதாவுடன் அவர் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் கொடுத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடியுள்ளார்.

vijayakant pongal celeb
vijayakant pongal
vijayakant pongal
vijayakant pongal

இந்த போட்டோகளை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.