Videos | வீடியோக்கள்
கேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 .
கேப்டன் மார்வெல்
என்ன மாதிரியான பயங்கரவாதம் வெளிய இருக்குன்னு எனக்கு தெரியாது…ஆனா… நாங்க இதுல ஜெயிக்கறதுக்கு…நீ வேணும் என்பதுடன் தொடங்கிய ட்ரைலர் முன்பே வெளிவந்து நல்ல ரீச் ஆனது.
மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் வெளியாகும் 21 வது படம். இப்படம் மார்ச் 8 வெளியாக உள்ளது.

captain-marve
1995 இல் நடப்பது போன்ற கதைக்களம். கரோல் டாண்வர்ஸ் எவ்வாறு கேப்டன் மார்வெல் ஆக மாறுவது என்பது தான் இப்படத்தின் கதை. அன்னா போடென் மற்றும் ரியான் பிலிக் இணைந்து இயக்கியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
