fbpx
Connect with us

ஒ மை காட்! அதிர வைக்கும் captain america civil war வசூல் !

News | செய்திகள்

ஒ மை காட்! அதிர வைக்கும் captain america civil war வசூல் !

civil-warஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும். அதிலும் சூப்பர் ஹீரோ படம் என்றால் சொல்லவே வேண்டாம், வசூல் மழை கொட்டும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த captain america civil war படம் உலகம் முழுவதும் 1736 கோடி வசூல் செய்து விட்டதாம்.

இப்படம் இன்று இந்தியாவில் ரிலிஸாகியுள்ளது, கண்டிப்பாக இப்படம் இங்கு ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top