70 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ள நிலையில், நடிகை தீபிகா படுகோனே முதல் நாளன்று ஷீர் உடை அணிந்தும், இரண்டாம் நாளன்று தனது தொடை தெரியுமாறு பச்சை நிற கவுனையும் அணிந்து வந்திருந்தார். தற்போது கேன்ஸின் சிவப்பு கம்பளத்தில் நடிகை தீபிகா படுகோனே தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சொல்லப்போனால் முதல் நாளை விட இரண்டாம் நாளன்று அணிந்து வந்த உடையில் தான் தீபிகா சிக்கென்று செக்ஸியாக உள்ளார் எனலாம். இக்கட்டுரையில் 2017 ஆம் ஆண்டு கேன்ஸின் இரண்டாம் நாளன்று தீபிகா அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  வட சென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான பிரபல நடிகை

 

பிரான்டன் மேக்ஸ்வெல் கவுன்

பிரான்டன் மேக்ஸ்வெல் கவுன்

இது தான் இரண்டாம் நாள் கேன்ஸ் விழாவிற்கு தீபிகா அணிந்து வந்த பாட்டில் பச்சை நிற பிரான்டன் மேக்ஸ்வெல் கவுன்.

ஒற்றை தோள்பட்டை மற்றும் டீப் ஹை-ஸ்லிட்

ஒற்றை தோள்பட்டை மற்றும் டீப் ஹை-ஸ்லிட்

தீபிகா அணிந்து வந்த பச்சை நிற கவுன் ஒற்றை தோள்பட்டை கொண்டிருந்ததோடு, ஒரு பக்க தொடை முழுவதும் தெரியும் படி டீப் ஹை-ஸ்லிட் கொண்டு அவருக்கு செக்ஸியான தோற்றத்தைக் கொடுத்தது.

அதிகம் படித்தவை:  அட சுனைனாவா இது.! இணையதளத்தில் வைரலாகும் கொடூரமான புகைப்படம்.!
மேக்கப்

மேக்கப்

தீபிகா இந்த பச்சை நிற கவுனிற்கு ஏற்றவாறு கண்களுக்கு பச்சை நிற ஸ்மோக்கி ஐ-ஷேடோ போட்டு வந்திருந்தார். மேலும் உதட்டிற்கு வெறும் லிப்-க்ளாஸ் மட்டும் போட்டிருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தீபிகா மேற்கொண்டு வந்த கொண்டை ஹேர் ஸ்டைல் உடைக்கு பொருத்தமாக இருந்தது எனலாம்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

தீபிகா படுகோனே காதுகளுக்கு வைர கம்மலையும், ஒரு கைக்கு வைர பிரேஸ்லெட்டையும் போட்டு வந்திருந்தார்.

டாட்டூ

டாட்டூ

தீபிகா படுகோனே தன் கழுத்திற்கு பின்புறம் போட்டிருந்த டாட்டூ, முதுகுப் பகுதியை அழகாக காட்டியது.