Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு.. கடற்கரையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட முல்லை
சீரியலில் இருந்து விலகிய பிறகு ஹாட்டான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிடும் முல்லை.
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பை அழகாக காட்டுவதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரில் நடித்த காவியா அறிவுமதி விலகியதால் தற்போது சிற்பிக்குள் முத்து சீரியலின் கதாநாயகி முல்லையாக நடித்து வருகிறார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சேலை உடன் குடும்ப குத்து விளக்காக ரசிகர்களைக் கவர்ந்த காவியா அறிவுமதி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரை மணலில் அமர்ந்தபடி ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் காவியா குட்டி டிரெஸ்ஸில் வாழைத்தண்டு போல் இருக்கும் தன்னுடைய தொடையழகை முழுமையாக காண்பித்து ரசிகர்களை கண்டம் ஆக்கி உள்ளார்.
கடற்கரை மணலில் அமர்ந்தபடி ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்ட முல்லை

mullai-kavya-1-cinemapettai
மேலும் சீரியலில் இருந்து விலகிய பிறகு காவியாவின் அழகு கூடிக்கொண்டே போகிறது. இதனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை குவித்து கொண்டிருக்கிறார். அத்துடன் காவியாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார்.
இருக்க இருக்க ரொம்ப அழகாகிட்டே போகும் முல்லை

mullai-kavya-2-cinemapettai
ஆகையால் அவர் முதல் முதலாக மிரள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பரத், வாணி போஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டரை காவியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். திரில்லர் படமாக உருவாகி இருக்கும் மிரள் திரைப்படமானது ஹாலிவுட் படத்திற்கு நிகராக வெறும் 20 நாட்களிலேயே எடுத்து முடித்து இருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கி உள்ளார்.
சீரியலில் இருந்து விலகிய பிறகு ஓவர் ஆட்டமா இருக்கே முல்லை

mullai-kavya-3-cinemapettai
Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு சிக்கல்
