அஜித் எப்போதும் நிதானமாக தான் பல முடிவுகளை எடுப்பார். அந்த வகையில் அடுத்து இவர் சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது.இப்படத்தில் சந்தானம் இருந்தால் நன்றாக இருக்கும் என அஜித் எண்ணியுள்ளார். இதை நாமே பல முறை நம் தளத்தில் கூறியிருந்தோம்.ஆனால், சமீபத்தில் சிவாவிடம், அஜித்தே ‘நான் வேண்டுமென்றால் சந்தானத்திடம் பேசவா?’ என்று கேட்டுள்ளாராம். சந்தானத்தின் பதிலுக்கு தான் பலரும் வெயிட்டிங்.