Connect with us

Cinemapettai

நடிகர் விஜய்யின் ஆஸ்தான போட்டோகிராஃபர் சாலை விபத்தில் பலி

vijay-siva-cameraman-died

Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் விஜய்யின் ஆஸ்தான போட்டோகிராஃபர் சாலை விபத்தில் பலி

தேனி: சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ஆஸ்தான போட்டோகிராஃபர தேனி மாவட்டம் கோம்பையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கோம்பையில் இயக்குனர் ராஜ்கபூர் இயக்கத்தில் சின்னத் திரை மெகா சீரியல் படப்பிடிப்பு ரங்கநாதன் கோவில் பகுதியில் நடைபெற்று முடிந்தது.

பின்னர் கோம்பை திரும்பி வருகின்ற வழியில் ராமக்கல் மெட்டு அருகே கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது இதில் சிவா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .

இந்த ஸ்டில்ஸ் சிவா என்பவர் சூப்பர் குட் பிலிம்ஸ் இன் ஆஸ்தான போட்டோகிராஃபர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கும் ஆஸ்தான போட்டோக்ராபர் சிவா ஆவார்.

vijay-siva-cameraman

vijay-siva-cameraman

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top