fbpx
Connect with us

பாவனா பெட்ரூமில் கேமரா வைத்த டிரைவர்- திடுக்கிடும் தகவல்!

bhavana camera

News | செய்திகள்

பாவனா பெட்ரூமில் கேமரா வைத்த டிரைவர்- திடுக்கிடும் தகவல்!

நடிகை பாவனாவின் முன்னாள் டிரைவர் பிரபலங்களுக்கு கார் டிரைவர்கள், கார்கள் அனுப்பும் வேலையே செய்து வந்துள்ளான். அவன் பெயர் பல்சர் சுனில். அவனை தெரியாத மலையாள திரை விஐபிக்களே இல்லயாம்.

தானே பிரபலங்களுக்கு கார் ஓட்டுவதும் , மரியாதையாக பழகுவதும் என்று பெரிய சினிமா நட்பு வட்டாரத்தையே வைத்துள்ளானாம். யாரிடம் பழகினாலும் அவர்களுக்கு பிடித்தமாதிரி பழகி அவர்கள் வீட்டிற்குள் ஒருவராக மாறிவிடுவானாம்.

அப்படித்தான் பாவனாவுக்கு அறிமுகம் ஆகி, அவன் பெர்சனல் கார்  டிரைவராக மாறியது. அது மட்டும் இல்லாமல், வீடு முழுக்க எங்கும் அவன் சென்று வர அனுமதி தந்தாராம் பாவனா.

அது பிடிக்காமல் அவ்வப்போது அவர் அம்மா எச்சரித்துக்கொண்டே இருந்தாராம். ஒருநாள் அவன் பாவனா படுக்கை அறையில் ஒரு கேமராவை மாட்டிக்கொண்டு இருந்ததை பார்த்துவிட்டுத்தான் அவர் அம்மா, அதிரடியாக அப்பவே வேலையை விட்டு நீக்கியுள்ளார்.

ட்ரைவர் வேண்டும் விளம்பரம் கொடுத்து பாவனா, புது ட்ரைவர் தேடியபோது, தன் நண்பனையே ட்ரைவராக அனுப்பி வைத்து இருக்கிறான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top