சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் நாளை பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இந்த படத்தின் முதல் காட்சி இன்னும் சில மணி நேரங்களில் மலேசியாவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கபாலி ஸ்பெஷல் ஷோ ரஜினி முன்னிலையில் நேற்று அமெரிக்காவில் திரையிடப்பட்டது, படத்தை பார்த்த அனைவரும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த படத்தில் கேமியோவாக ஒரு பிரபலம் நடித்துள்ளாராம், அவர் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.