fbpx
Connect with us

Cinemapettai

அட்டைப் பூச்சி போல் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..! சிக்கித்தவிக்கும் கால் டாக்ஸி டிரைவர்கள்

Tamil Nadu | தமிழ் நாடு

அட்டைப் பூச்சி போல் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனங்கள்..! சிக்கித்தவிக்கும் கால் டாக்ஸி டிரைவர்கள்

சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தை விட்டு, விவசாயத்தை விட்டு உள்ளுறை விட்டு உழைத்துக் கொண்டு இருகின்றனர். அந்த வகையில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் கால் டாக்ஸி ஓட்டுனர்கள்.

அவர்கள் தினக்கூலி மற்றும் வார கூலிக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களின் உழைப்பை பல கார்ப்பரேட் கம்பெனிகள் ரத்தத்தை உரிந்து குடிக்கின்றனர்.

உண்மையிலேயே என்ன நடக்கிறது என்றால் அவர்கள் மாதத்திற்கு பெட்ரோல் அல்லது டீசல் போக 30 ஆயிரம் ரூபா சம்பாதிக்கின்றனர். இதில் வாகனத்தின் EMIக்கு(5 வருடம்) மற்றும் குடும்பத்தின் மாத செலவிற்கு கொடுத்து விடுகிறார்.

ஒரு ஐந்து வருடத்திற்கு பின் திரும்பி பார்த்தால் அவர்கள் கையில் இருப்பது காலாவதியான வாகனங்கள் மட்டும் தான். அதை விற்றல் கூட கையில் ஏதும் பணம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் ஐந்து வருட உழைப்பு திருடப்படுகிறது.

இதனை கால் டாக்ஸி ஓட்டுனர்கள் எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை நினைத்தால் பெரும் வருத்தத்தை தருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top