fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

Breaking நியூஸ் – சென்னையை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்.. வீடியோ

caa-protest

Tamil Nadu | தமிழ் நாடு

Breaking நியூஸ் – சென்னையை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்.. வீடியோ

சென்னையில் இன்று CAA  எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செபாக் ஸ்டேடியத்தை சுற்றி மக்கள் கூட்டம் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி களமிறங்கியுள்ளனர்.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உலக அளவில் தற்போது வைரலாகி வருகிறது. 3 மணி அளவில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி போராட்டத்தில் முழுமையாக நடத்த உள்ளனர்.

caa-1

caa-1

இரண்டு தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் ஒருவர் போலீஸ் தடியடியில் இறந்து போன சம்பவம் மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இப்படி நடந்த பின் இனி களத்தில் இறங்குவதற்கு பயப்படுவார்கள் என்று எண்ணிய அரசியல்வாதிகளுக்கு தற்போது மக்கள் பதிலடி கொடுக்கும் விதமாக  சென்னையே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்த போராட்டம் திமுகவின் தலைமையில் நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

caa-3

caa-3

இதுபோன்ற போராட்டங்களை ஒடுக்குவதற்கு பதிலாக அரசு முன்வந்து மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே சமூக  ஆர்வலர்களின் கருத்து. ஒரு சில முக்கியமான தமிழ் ஊடகங்கள் இதனைப் பற்றிய செய்திகளை இன்னும் வெளியிடாமல் இருப்பது சற்று அதிர்ச்சியாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top