ஒரு டம்ளர் மோர் செய்யும் வேலை.. இந்த நன்மைகள் தெரிந்தால் தினமும் குடிப்பீர்கள்

ஒரு மனிதன் வாழ்க்கை வாழ்கிறான் ஆனால் அவன் ஆரோக்கியமாக வாழ்கிறான் என்றால் அது தெரியவில்லை. பலரும் நாவின் சுவைக்காக ஃபாஸ்ட் புட், பீசா போன்ற உடல் நலத்திற்குத் தீங்கான உணவுகளை உண்டு வருகின்றனர். அதனால் நம் உடலில் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது.

அன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் அன்றைய உணவு பழக்கவழக்கம் முறைதான்.

மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்;

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம், வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும். மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்தால் செரிமானமாகும்.

Leave a Comment