இந்தூர்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், மும்பை வீரர் பும்ரா வீசிய பவுன்சர் மேக்ஸ்வெல் முகத்தை பதம் பார்க்க தெரிந்தது.

அதிகம் படித்தவை:  மேட்ச் பிக்சிங்: சிக்கலில் விராட் கோஹ்லி, யுவராஜ் சிங்

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த 22வது லீக் போட்டியில், மும்பை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

அதிகம் படித்தவை:  இளம் வீரர் ரிஷப் பண்டை முன்னாள் டெஸ்ட் வீரருடன் ஒப்பிட பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் !

maxwell