நாச்சியார்

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘நாச்சியார்’. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலா தயாரித்துள்ளார்.

Naachiyar Teaser
Naachiyar Teaser

மேலும், நாச்சியார்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வரும்  நிலையில், படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Team Naachiyar

சவரக்கத்தி

இயக்குனர் ராம் நாயகனாக, நாயகியாக  பூர்ணா. மிஷ்கின் தான் வில்லன். இந்தக்கூட்டணியில் உருவாகியுள்ள படம்  ‘சவரக்கத்தி’.

அதிகம் படித்தவை:  106 வயதான ரசிகையை சந்தித்த தருணத்தில் எமோஷனல் ஆன மகேஷ் பாபு. போட்டோ ஆல்பம் உள்ளே.
savarakaththi

மிஷ்கின் தனது லோன் வுல்ஃப் புரொடக்ஷன் சார்பாக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை எடுத்தது தெரியும். அதில் தயாரிப்பு, இயக்கம், கதை, நடிப்பு எல்லாமே அவர்தான். அதே போல் இந்த படத்திலும் கதை,திரைகதை தயாரிப்பு மிஸ்கின் தான். இயக்குனர் அவரின் தம்பி ஆதித்யா.

savarakaththi

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. அனைத்து வேலைகளும் முடிவடைந்த இந்த படத்தை ஃபிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார்கள்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்

ரியாலிட்டி படங்கள் எடுக்கும் இரு வேறு இயக்குனர்கள் எழுதி, தங்கள் சொந்த பாணரில் தயாரிக்கும் படங்கள் ஒரு தேதியில் ரிலீஸ் ஆகப்போகிறது.

அதிகம் படித்தவை:  வசூலில் கபாலியை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர்.! ஷாக் ரிப்போர்ட்.!

இவர் ஜெயிப்பாரா அல்லது அவரா ? என்ற விவாதத்தை விட தமிழ் சினிமா ஜெயித்து பல விருதுகளை பெற வேண்டும் என்பதே எங்களின் ஆசை. உங்களின் விருப்பம் என்ன என்று கமெண்ட் இடத்தில் பதிவிடுங்க ….