Tamil Nadu | தமிழ் நாடு
அதிசயம் ஆனால் உண்மை.. பிஎஸ்என்எல் இன்ப அதிர்ச்சி அறிவிப்பு
Published on
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு என்ற அதிகாரப்பூர்வமான ட்டிவிட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த அறிவிப்பில் “பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் ரூபாய் 1699க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 455 நாட்கள் பேசிகிட்டே இருக்கலாம்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தினசரி 3.5 GB DATA, 250 நிமிடம் டாக் டைம், 100 SMS அனுப்பும் வசதி. ரீசார்ஜ் செய்திட கடைசி நாள் இந்த மாதம் 31 என்று அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம் கால் பண்ணுவதற்கு இனிமேல் காசு என அறிவித்த உடன் பி.எஸ்.என்.எல், ஏர்டெல் உட்பட அனைத்து நிறுவனமும் புது இலவச சேவைகளை வாரி வழங்குகின்றனர்.
