fbpx
Connect with us

Cinemapettai

2019ல் ஆன்லைனில் அதிக ஆர்டர் செய்த உணவு எது தெரியுமா? பார்த்தாலே நாக்கு ஊருது

Tamil Nadu | தமிழ் நாடு

2019ல் ஆன்லைனில் அதிக ஆர்டர் செய்த உணவு எது தெரியுமா? பார்த்தாலே நாக்கு ஊருது

என்னதான் வருட இறுதியில் 1008 பட்டியல் போட்டாலும் உணவு பட்டியல் என்றாலே ஒரு தனி கெத்து தான். அதிலும் அந்த பட்டியலில் நமக்கு பிடித்த உணவு முதலிடம் பிடித்தார் மாஸ் தான். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு அதிகம் பேர் விரும்பிய உணவு பிரியாணி தான் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரியாணி பிரியர்கள் என செல்லப் பெயர் வைத்து அழைக்கபடும் பிரியாணி விரும்பிகள் இந்த ஆண்டு அவர்களது உணவை முதலிடம் கொண்டு வந்துள்ளனர். நாளுக்கு நாள் பிரியாணியின் மீதும் மோகம் அதிகமாகி கொண்டே செல்கிறது.

அந்த வகையில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 2019ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட உணவு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நிமிடத்திற்கு 95 ஆர்டர்கள் பிரியாணி மட்டுமே தரப்படுகிறது.

briyani

briyani

மேலும் இந்த வருடத்தில் இன்னொரு அம்சமாக கிச்சடி அதிக அளவு பதிவு செய்துள்ளது. இதே வரிசையில் பலோட ஐஸ்கிரீம் வகைகள் மக்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயட் உணவுகளும் அதிக அளவு சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top