தல என்றாலே தமிழ் நாட்டிற்கே தெரியும் அவர் யார் என்று. அப்படியிருக்க தமிழக ப்ரீமியர் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் ஆலுமா டோலுமா பாடலை ஒலிப்பரப்பு செய்ய, அரங்கமே தல..தல…தல என ஒலித்தது.

உடனே பிரபல கிரிக்கெட் வீரர் ப்ரெட்லீ ‘யார் இந்த தல’ என்று கேட்க, அருகில் இருந்த தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர், அவர் இங்கு மிகப்பெரும் நடிகர், அனைவரும் அவரை செல்லமாக தல என்று அழைப்பார்கள்’ என கூறியுள்ளார்.