World | உலகம்
பிரேசிலில் பயங்கரம் – விஷம் கலந்த சேற்றினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்..
Published on
300க்கும் மேற்பட்டோர் காணவில்லை!
பிரேசில் நகரத்தில் உள்ள புரூமடின் என்னும் இடத்தில் அணை உடைந்து 60 வதற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இடத்தில் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது அதன் அருகில் உள்ள அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டு அருகிலிருந்த விளைநிலங்கள் அழிக்கப்பட்டு அதுமட்டுமல்லாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே போகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த கோர சம்பவத்தினால் 350 பேர் நிலைமை என்னவாயிற்று என்று தெரியவில்லை. 350 வேர் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசின் ராணுவ வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.
