ஐபில்

11-வது ஐபில் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 7 முதல் தொடங்க உள்ளது. இரண்டு ஆண்டு தடை முடிந்த பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன.சென்னை அணி முழு வீச்சில் தன் ரீ என்ட்ரிக்கு தயாராகி வருகின்றது. டோனி தலைமையில், அஸ்வின் தவிர்த்து கிட்ட தட்ட மற்ற அணைத்து வீரரும் திரும்பிவிட்டனர். மேலும் புதிதாக ராயுடு, ஹர்பஜன், ஜாதவ், முரளி விஜய் போன்றவர்களும் இணைந்துள்ளனர்.

CSK

சில நாட்களாக்கவே பல புதிய விளம்பரங்கள், ப்ரோமோ வீடியோ , மார்க்கெட்டிங் என அசத்தி வருகின்றனர் இவர்கள். இந்நிலையில் பிராவோ ஷூட்டிங்கில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை சி எஸ் கே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Semmma Kuthu pa! @djbravo47 #Champion #RunDWorld #WhistlePodu??

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on