Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

சிம்புவின் பாடலுக்கு தர லோக்கலாக டான்ஸ் ஆடும் பிராவோ

ட்விட்டரில் எப்பவுமே சி எஸ் கே அட்மின் ஆக்டிவாகவே இருப்பவர். ப்ராக்டிஸ் தொடங்கி, கொண்டாட்டம், காமெடி, அலப்பறை என ஒன்று விடாமல் ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்.

பிராவோ நமக்கு ஒன்றும் புதிய பெயர் கிடையாது. மேற்கிந்திய தீவுகளின் ஸ்டார் பிளேயர். அந்நாட்டு போர்டுடன் கருத்து வேறுபாடு எனவே உலகம் சுற்றும் டி 20 வாலிபனாக மாறிவிட்டார்.

முதலில் மும்பை, அடுத்து சென்னை, பின்னர் குஜராத் மீண்டும் சி எஸ் கே என்றுள்ளது இவரின் ஐபில் கேரியர். மனிதரின் நடனம் மற்றும் பாடும் திறன் அனைவரும் அறிந்ததே. தங்கள் ஊர் ராப் தொடங்கி நம் லோக்கல் கானா கூட பாடியுள்ளார்.

இந்நிலையில் ட்விட்டரில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது. தனக்கு பிடித்த பாடலுக்கு கூலாக ஸ்டேப் போட்டு வருகிறார் பிராவோ. அப்பொழுது சிம்புவின் ஒஸ்தி படத்தில் கலாசலா பாடல் மாற்றப்படுகிறது. முதலி லென்ன செய்வது என யோசித்து, பின்னர் தர லோக்கலாக அவர் போடும் டான்ஸ் ஸ்டெப்பின் வீடியோ லிங்க் இதோ ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top