Tamil Nadu | தமிழ் நாடு
நுங்கம்பாக்கத்தில் போலிசை சரமாரி அடித்த 5 நபர்கள்.. வைரலாகும் வீடியோ
காரில் பயணித்த நான்கு நபர்கள் சென்னையில் ஒரு போலீஸ் அதிகாரியை தாக்கும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் சிக்னல் அருகே காரில் 5 நபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திருநங்கையிடம் ஏதோ பேசிக் கொண்டு உள்ளனர். அந்த இடத்தில் காவல் பணியில் இருந்த காவல் அதிகாரி அவர்களை எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் 13ம் தேதி நடந்துள்ளது.
காரில் வந்த 5 நபர்கள் காவல் அதிகாரி கார்த்திகேயனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால் அந்த காவல் அதிகாரி உடன் இருந்த மற்றொரு காவல் அதிகாரி அந்த நான்கு நபர்களையும் மற்றும் கார் என்னையும் ஒரு வீடியோ மூலம் பதிவிட்டு அதனை வெளியிட்டுள்ளார். அதனால் தற்போது யார் யார் அந்த நபர் என்பதை ஈஸியாக கண்டறிய முடியும் அதனை வைத்து அவர்களை விசாரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
4 held for attacking police constable at T Nagar in Chennai. pic.twitter.com/KgYj8lC43T
— Mahalingam Ponnusamy (@mahajournalist) June 21, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
