fbpx
Connect with us

வைரலாகுது சர்ப் எக்ஸெல் புதிய விளம்பரம். நல்லா தானே பாஸ் இருக்கு. இதுக்கு ஏன் கிளம்புது எதிர்ப்பு ?

Videos | வீடியோக்கள்

வைரலாகுது சர்ப் எக்ஸெல் புதிய விளம்பரம். நல்லா தானே பாஸ் இருக்கு. இதுக்கு ஏன் கிளம்புது எதிர்ப்பு ?

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் ப்ரொடெக்ட்டான சர்ப் எக்ஸெல் புறக்கணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். #BoycottSurfExcel #SurfExcel

சினிமா படங்கள், டாகுமெண்டரி போன்றவற்றிக்கு எதிர்ப்பு கிளம்பி நாம் கேள்விப்பட்டுள்ளோம். எனினும் இம்முறை ஒரு விளம்பரம் மக்களின் மத நம்பிக்கையை குலைப்பதாக இணையத்தில் பலரும் ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர். ஒரு சிலர் இன்னும் மேலே போய், நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிப்பதாகவும் சொல்லி வருகின்றனர்.

முக்கிய காரணம் இந்த இரண்டு விளம்பரம் தான்.

விளம்பரம் 1 ஹோலி

வண்ணங்களால் நிறைந்த பண்டிகை தான். ஹோலி தினத்தன்று ஒரு பெண் தன் சைக்கிளில் செல்கிறாள், மேலும் இருப்பவர்கள் அனைவரையும் தன் மீது சாயம் பூசுமாறு கூறுகிறாள். மொத்த கலர்களும் தீர்ந்து போக முஸ்லீம் சிறுவனை நமாஸ் செய்ய பள்ளிவாசல் அழைத்து செல்வது போல உள்ளது.

வாழக்கம் போல் அழுக்கு நல்லது தானே என்று முடிகிறது இந்த விளம்பரம்.

 

எனினும் இது முதல் முறை இல்லை. சில தினங்களுக்கு முன்பு கூட கும்பமேளா சமயத்தில் பதிவிட்ட டீவீட்டும் பலரின் எதிர்ப்புக்கு ஆளானது நினவில் இருக்கும் உங்களில் பலருக்கு.

 

விளம்பரம் 2  கும்பமேளா

கும்பமேளாவில் வயதான தன் அப்பாவை விட்டு செல்ல முயற்சி செய்யும் ஒருவன். அப்பா மகன் உறவை வேறொருவர் செய்யும் செயலை பார்த்து வருவது போன்ற விளம்பரம் அது.

ஆக மொத்தத்தில் என்ன சொல்வேதென்று எங்களுக்கு புரியவில்லை, உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவிடுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top