இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அவருக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் உள்ளார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரின் மகன் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார், அவர் நீண்ட நாட்களாக பேச முடியாமல் இருந்தாராம். இந்த பையன் தீவிர விஜய் ரசிகர்.ஒரு நாள் விஜய்யின் தெறி படத்தின் போஸ்டரை கண்டு உடனே எழுந்து நின்றுள்ளார், இதைக்கண்ட அந்த நடிகர் ஆச்சரியப்பட்டு விஜய்யிடம் கூற, இளைய தளபதி அந்த சிறுவனை நேரில் வந்து பார்த்தாராம்.

அதிகம் படித்தவை:  பொங்கலில் ஒளிப்பரப்பான படத்தில் TRP ல் முதலிடம் பிடித்தது விஜய்யா? ரஜினியா? அதிகாரபூர்வ தகவல்.