fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அருண் விஜய் உடம்பு முழுக்க டேட்டூ, குடுமி.. பாக்ஸர் பட பூஜை.. மாஸ் புகைப்படங்கள்

arunvijay-boxer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருண் விஜய் உடம்பு முழுக்க டேட்டூ, குடுமி.. பாக்ஸர் பட பூஜை.. மாஸ் புகைப்படங்கள்

அருண் விஜய் தனது அடுத்த படத்தின் பட பூஜையில் கலந்து கொண்டு மிக வித்தியாசமான கெட்டப்பில் மக்களுக்கு காட்சியளித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரராக களமிறங்க உள்ளதாகவும், இது விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ள படம்தான் என்று தெரிவித்துள்ளனர்.

கட்டுக்கோப்பான உடம்பு, தலையில் குடுமி மற்றும் Boxer என்பதால் வெளிநாடுகளில் சென்று பயிற்சிகளையும் மேற்கொண்டு உள்ளார.

இந்த படத்தின் படம் பூஜை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

arun-vijay

arun-vijay

arun-vijay

arun-vijay

arun-vijay

arun-vijay

arun-vijay

arun-vijay

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top