fbpx
Connect with us

Cinemapettai

பாக்ஸ்ஆபீஸ்! நெட் வசூலில் பாகுபலி புதிய பிரம்மாண்ட சாதனை

News | செய்திகள்

பாக்ஸ்ஆபீஸ்! நெட் வசூலில் பாகுபலி புதிய பிரம்மாண்ட சாதனை

இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ள பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் கிராஸ் வசூல் ஏற்கனவே 1500 கோடி ரூபாயை தாண்டிவிட்ட நிலையில், தற்போது இந்த படம் பாக்ஸ்ஆபிஸில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

படத்தின் நெட் வசூல் தற்போது ஆயிரம் கோடியை தொட்டுள்ளது. (மற்ற சாதனைகளை போல) இந்த சாதனையை படைக்கும் முதல் இந்திய திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். படத்தின் மொத்த வசூலில் கேளிக்கை வரி போக மீதி உள்ள தொகை தான் நெட் வசூலாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top