விஜய் நடித்த மெர்சல் படம் மாபெரும் வசூலை சேர்த்துள்ளது பாக்ஸ்  ஆபிஸில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது இந்த படம் விஜய் திரைபயனத்தை மாற்றியுள்ளது அதேபோல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸையும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

mersal

மெர்சல் படம்  வெளிவந்து 50 நாட்கள் ஆகியுள்ளது இந்த நிலையில் எந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் சேர்த்துள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ளது

mersal

தமிழ்நாடு- ரூ 128.31 கோடி,கேரளா- ரூ 19.84 கோடி,கர்நாடகா- ரூ 14.88 கோடி,ஆந்திரா/தெலுங்கானா- ரூ 10.72 கோடி,மற்ற மாநிலங்கள்- ரூ 2.87 கோடி வசூல் சேர்த்துள்ளது

mersal magic
mersal magic

மேலும் வெளிநாடுகளில் வசூல் நிலவரம் அமெரிக்கா- ரூ 12.83 கோடி,Middle East- ரூ 15.28 கோடி,Asia- ரூ 32.66 கோடி,Europe- ரூ 13.51 கோடி,Oceania & Africa- ரூ 3.15 கோடி வசூலை சேர்த்துள்ளது.

vijay mersal

அதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரூ 254.05 கோடி மெர்சல் வசூல் சேர்த்துள்ளதாக தகவல் வந்துள்ளன.அதுமட்டும் இல்லாமல்  தமிழகத்தில் ஆல் டைம் நம்பர் 2 இடத்தை பெற்றுள்ளது,அதேபோல் கேரளாவில் தமிழ் படங்களில் ஆல் டைம் நம்பர் 1 இடத்தையும் மெர்சல் பெற்றுள்ளது.