Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வாரம் வசூல் ராஜா யார்?.. திரும்ப திரும்ப மக்கள் விரும்பிய படம்

tamil-chennai-boxoffice

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வாரம் வசூல் ராஜா யார்?.. திரும்ப திரும்ப மக்கள் விரும்பிய படம்

தமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 அல்லது 5 படங்கள் ரிலீசாகிறது. இதனை காணும் ரசிகர்கள் தரமான படத்தை என்றுமே ஆதரவு கொடுத்து அப்படத்தை உலகளவில் பேச வைக்கின்றன. அதிலும் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸான திரில்லர் மூவி ராட்சசன் உலக அளவில் பேசப்பட்டது. இப்படத்தை ஹாலிவுட் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் எடுப்பதற்கான முயற்சியில் அப்படக்குழுவினர் இறங்கி உள்ளனர் என்பது பெருமைப்படக்கூடிய ஒன்று.

இந்த வாரத்தில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம், நடிகர் தனுஷின் வடசென்னை மூவி 12 நாட்களில் 4.75 கோடிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் வந்த ஆபாச காட்சிகளை மற்றும் கெட்ட வார்த்தைகளை படக்குழுவினர் எதிர்ப்பு வந்ததால் நீக்கிவிட்டனர். இது போன்ற தரமான படங்களை மற்றும் நில உரிமைக்காக போராடும் படங்களை மக்கள் ஆதரிக்கின்றனர்.

Oct 26th – 28th #Chennai City BO Top 5:

1 #Vadachennai ரூ. 4.75 கோடி ( 12 நாட்கள்)

2 #Sandakozhi2 ரூ. 3.20 கோடி (11 நாட்கள்)

3 #Ratsasan ரூ. 3 கோடி (24 நாட்கள்)

4 #96TheMovie ரூ.6.2 கோடி (25 நாட்கள்)

Vada Chennai

#VadaChennai 11 Days UAE-GCC Updates

UAE Admits – 33,102

UAE Gross – ₹2.30cr

Rest Of GCC Admits – 18K

Rest Of GCC Gross – ₹1.07cr

Total 11 Days UAE-GCC Gross – ₹3.37cr

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top