fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பும்ராவின் தரவரிசை பட்டியல் இடம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் வேற லெவல்

bumrah-medical-test

Sports | விளையாட்டு

பும்ராவின் தரவரிசை பட்டியல் இடம்.. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் வேற லெவல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் பும்ரா.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் கான தரவரிசை பட்டியலில் 774 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்திற்கு முன்னேறினார். இதுவே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

பந்து வீச்சாளர்களில் கம்மின்ஸ், ரபாடா ஆண்டர்சன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் கோலி முதலிடம் வகிக்கிறார். கோலியை தொடர்ந்து ஸ்மித் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெறும் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் கோலியை விட பின் தங்கியுள்ளார் ஸ்மித்.

எப்படியோ நம்ம நாட்டுக்காரன் மேலே வந்தா நமக்கு கெத்து தானே.!

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top