Connect with us
Cinemapettai

Cinemapettai

விராட் கோலியின் பாட்டில் கேப் சாலஞ் வீடியோ. குசும்பு தான் ஒய் உமக்கு ..

virat-kholi-water

Sports | விளையாட்டு

விராட் கோலியின் பாட்டில் கேப் சாலஞ் வீடியோ. குசும்பு தான் ஒய் உமக்கு ..

விராட் கோலி இன்றைய நெக்ஸ்ட் ஜென் கிரிக்கெட்டர்களில் முக்கியமானவர். தன் பிட்னஸ் , கடின உழைப்புக்கு பெயர் போனவர். அணைத்து வகை பார்மட்டிலும் அசத்துபவர்.

Bottle Cap Challenge தனது காலால் கிக் (roundhouse கிக்) செய்து ஒரே முறையில் பாட்டிலின் மூடி திறக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் இது ட்ரெண்டிங் சமாச்சாரம் ஆனது. பல செலிபிரிட்கள் இதனை முயற்சி செய்து, ஸ்லோ மோஷன் விடியோக்கள் பதிவிட்டனர். வேறு சிலரோ கிண்டலும் கேலியுமாக பதிவிட்டனர். சில தங்கள் துறை ஸ்டைலிலும் ரெடி செய்தனர்.

இம்முறை விராட் கோலி, செய்யாமல் இருப்பதற்கு குறைந்த பட்சம் லேட் ஆகவாவது செய்யலாமே என வீடியோ பதிவிட்டுள்ளார். தன் பேட் மூலமாக மூடியை திறக்கிறார் விராட்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top