போத

இப்படத்தின் மூலம் ஜி. சுரேஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். ரத்னகுமார் ஒளிப்பதிவு. தியாகராஜன் எடிட்டிங். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

விக்கி, வினோத் முன்னா, மிப்பு, ஈஸ்வர், சண்முகசுந்தரம், ராகுல் தாத்தா, வீரா, சக்திவேல் தங்கமணி, ரமணி ராமச்சந்திரன், ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

“பணம் இல்லாம எதையும் சாதிக்க முடியாது, அதே சமயம் பணத்தால் எல்லாத்தையும் சாதித்து விட முடியாது,” எண்பத்து தான் படத்தின் மெசேஜ். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது.