fbpx
Connect with us

Cinemapettai

பிக்பாஸுக்கு போட்டியாக சன்டிவி கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்.. விஜய் டிவியை கதற கதற ஓட விட முடிவு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸுக்கு போட்டியாக சன்டிவி கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம்.. விஜய் டிவியை கதற கதற ஓட விட முடிவு!

தமிழ்நாட்டு ரசிகர்கள் அடுத்து மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தான்.

என்னதான் அந்த நிகழ்ச்சியை கழுவி ஊற்றினாலும் அதனை கிண்டல் செய்வதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர் கூட்டம் நிறைய உண்டு.

விஜய் டிவி அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மற்ற சேனல்களில் டிஆர்பி அடிபடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் அதை ஒழித்துக்கட்ட சன் டிவி ஒரு முடிவு செய்துள்ளதாம். அதற்காக திருமகள் என்ற புதிய சீரியலை களமிறக்க உள்ளதாம்.

ஆனால் பெரும்பாலும் விஜய் டிவிதான் இந்த டிஆர்பி போட்டியில் ஜெயிக்கும் என்கிறார்கள். ஆனால் சன் டிவியின் வியாபார யுக்தியை பற்றி அனைவருக்கும் தெரிந்தது தானே.

இருந்தாலும் தமிழ்நாட்டு சேனலுக்கும் வடமாநில சேனலுக்கும் நடுவில் இருக்கும் போட்டியை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி போல சன் டிவியும் ஒரு கில்மா நிகழ்ச்சியை ஆரம்பித்தால் ஆச்சரிய படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Continue Reading
To Top