Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2019ல் அதிகளவு ஹவுஸ் புல் ஆன தமிழ் படங்களின் லிஸ்டை வெளியிட்டது book my show.. ஏமாற்றத்தில் சினிமா ரசிகர்கள் 

இணையத்தில் புக் செய்த்து விட்டு ஹாயாக தியேட்டர் சென்று படம் பார்பவர்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். அந்தவகையில் புக் மை ஷோ மிக முக்கியமான இணையதளம். இவர் தங்கள் லிஸ்டில் உள்ள திரை அரங்குகளில் அதிக காட்சிகள் ஹவுஸ் புல் ஆக ஓடிய தகவலை பகிர்ந்துள்ளார்.

தமிழ் படங்களில் முதல் இடத்தை பிகிலும், இரண்டாவது இடத்தை நேர்கொண்ட பார்வை பிடித்துள்ளது. டாப் 20 இடங்களை பிடித்த படங்களின் லிஸ்ட் இதோ ..

BMS

பிகில், நேர்கொண்ட பார்வை, கைதி, நம்ம வீட்டு பிள்ளை, கோமாளி, சூப்பர் டீலக்ஸ், அடங்கமறு, மிஸ்டர் லோக்கல், தடம், கனா, LKG, கடாரம் கொண்டான், நட்பே துணை, தில்லுக்கு துட்டு 2, கொலைகாரன், மான்ஸ்டர், A 1, அயோகியா, சிவப்பு மஞ்சள் பச்சை , பேரன்பு.

BMS

இந்திய அளவில் டாப் 10 இடம் பிடித்த படங்கள் ..

Avengers: Endgame,  URI – The Surgical Strike,  Kabir Singh,  Saaho,  War, The Lion King, Mission Mangal, Simmba, Gully Boy,  Chhichhore

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top