Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல 60 பெயரில் மோசடி கும்பல்.. போனி கபூர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு

தல 6நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்டயும் போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கின்றனர். வினோத்தின் ஒரிஜினல் கதை, திரைக்கதையில் தான் ரெடியாகிறது. போலீசாக அஜித், இன்வெஸ்டிகேஷன் திரில்லர், ஸ்லிம் தோற்றத்தில் அஜித் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக கூறி சிலர் மோசடி செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் போலியான மெசேஜ்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.

போனி கபூர் அது போல யாருக்கும் அதிகாரம் வழங்கவில்லை. எனவே இது போன்ற போலியான ஆசாமிகளிடம் ஏமாறால் இருக்கவும். யாரேனும் நம்பி ஏமாறும் பட்சத்தில் நாங்கள் பொறுப்பு கிடையாது.” என தனது லீகல் டீம்முடன் கலந்து பேசி Caution Notice ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Thala 60

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top