Connect with us
Cinemapettai

Cinemapettai

ஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டூ டை’ – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜேம்ஸ் பாண்டின் ‘நோ டைம் டூ டை’ – பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

நாவலாசிரியர் அயன் பிளெமிங் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம், பிரிட்டனின் ரகசிய உளவாளி தான் (MI 6) ஜேம்ஸ் பாண்ட் என்கிற 007 . ஸ்டைலிஷ் நாயகன். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25 ஆவதாக ரிலீசாகும் இப்படத்திற்கு NO TIME TO DIE என்பதே தலைப்பு.

டேனியல் கிரேக் தான் இப்படத்திலும் 007 வேடத்தில் நடிக்கிறார். காரி ஜோ பிக்குங்கா இப்படத்தை இயக்கி வருகிறார். ராமி மாலிக் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஏப்ரல் 2020 இல் இப்படம் ரிலீசாகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Bond 25 – Daniel Craigs FLP

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top