fbpx
Connect with us

Cinemapettai

சிம்ரன் பாதி, த்ரிஷா மீதி- போட்டோ பகிர்ந்து எஸ் ஜே சூர்யா வர்ணிக்கும் ஹீரோயின் யார் தெரியுமா?

Photos | புகைப்படங்கள்

சிம்ரன் பாதி, த்ரிஷா மீதி- போட்டோ பகிர்ந்து எஸ் ஜே சூர்யா வர்ணிக்கும் ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதே எஸ் ஜே சூர்யாவின் ஆசை. அதற்கு அவர் எடுத்த ரூட் தான் இயக்குனர் அவதாரம். அஜித், விஜய் என இயக்கியவர் பின் ஹீரோ + இயக்குனர் ஆனார். பின்னர் முழுநேர ஹீரோவாக படங்கள் பிளாப் ஆனது, மனிதரும் பீல்ட் அவுட் ஆனார். நீண்ட இடைவெளிக்கு பின் இறைவி நடிகர் சூர்யாவை நம் முன்னே கொண்டு வந்தது. பின்னர் வில்லன், ஹீரோ என கலக்கி வருகிறார் மனிதர்.

மான்ஸ்டர் வெற்றியை தொடர்ந்து மனிதர் மீண்டும் பிரியா பவானி ஷங்கர் உடன் இணையும் படம் பொம்மை. ரொமான்டிக் திரில்லர் ஜானர் படம். ராதாமோகன் இயக்குகிறார். ஏற்கனவே இந்த ஜோடி பற்றி சில பல கிசு கிசு வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மனிதர் ட்விட்டரில் .. பொம்மை, அட நம்ம பிரியா பவானி ஷங்கரை பார்த்தால் கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் திரிஷா போலவே இருக்கிறது அல்லவா என கண் அடிக்கும் ஸ்மைலி உடன் இந்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

50 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நம்மவரின் குசும்பை பலரும் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top