fbpx
Connect with us

பாஜக அலுவலகம் மீது குண்டுவீச்சு – பதட்டம் பரபரப்பு.!

bomb blast in kerala

News | செய்திகள்

பாஜக அலுவலகம் மீது குண்டுவீச்சு – பதட்டம் பரபரப்பு.!

பாஜக ருபாய் நோட்டு விவகாரம் தொடக்கி மாட்டுக்கறி ஜல்லிக்கட்டு என அனைவரின் பகையையும் சம்பாதித்து வைத்துள்ளது. இதனால் அந்த கட்சி மீது கேரளா தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அனைவரும் கடும் கோபத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து

திருவனந்தபுரத்தில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. குண்டுவீச்சில் பாஜக அலுவலகம்   சேதமடைந்துள்ளது.  இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

Continue Reading
Click to comment

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்

Advertisement

அதிகம் படித்தவை

To Top